Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி
#2
"றோ"கரா..........

உது உந்த பாரதாமாதாவின் அற்புதபுதல்வன் "ராவோ/றோவோ" இழவின் கட்சியாம்!! :evil: அவர்கள்தான் எல்லா பின்புலமுமாம்!! :wink: மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமுள்ள <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லாரையும் ஒன்றாக சேர்த்திருக்கினம்!!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உது வந்து "கூலி கருணா" என்றது பெரும்பூதம் :evil: என்று பீலா அடிக்கத்தான் கூட்டப்பட்ட கும்பல்!!! நாளை ஒன்றை மாறி மற்றது போட்டு முடிந்து போய்விடும்!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உந்தக் கும்பலால் ஆடு/மாடு/நெல்லுமூட்டை புகழ் "பரந்தன் ராசனுக்கும்" மீண்டும் உசிரூட்ட முயற்சிக்கினமாம்!!! :wink: ஏற்கனவே பரந்தன் ராசனையும், தூள்முஸ்தப்பாவையும் விட்டால் மிச்சமில்லாத நிலையிலிருந்த "ஈ.என்.டி.எல்.எப்"ஐ "ஈ.பி.டி.பி" கும்பலிலிருந்து பிரிந்த விக்னேஸ்வரன் கோஸ்டியைக் கொண்டு மீண்டும் பீலா காட்ட வெளிக்கிடுது "ராவோ/றோவோ"!!!! :wink: முதல் ஒருக்கால் இப்படி "கூலி கருணா, ஈ.என்.டி.எல்.எப்" கூட்டென்று ரா/றோவும் கொண்டு வந்தவையள்!! :evil: வந்தவையளும் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சாம்!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இக்கூலிகளின் கூட்டு "ரா/றோ" கடவுளாரின் எம்மக்களை நோக்கிய அன்போ அன்பின் அடுத்த நேசக்கரம் :evil: !!!!!!....

அ"றோ"கராவெண்டானாம் உண்டியலான் .....
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-01-2006, 11:47 PM
[No subject] - by கந்தப்பு - 02-02-2006, 01:16 AM
[No subject] - by அகிலன் - 02-02-2006, 01:24 AM
[No subject] - by Thala - 02-02-2006, 01:28 AM
[No subject] - by Manithaasan - 02-02-2006, 01:35 AM
[No subject] - by வினித் - 02-02-2006, 01:36 AM
[No subject] - by வர்ணன் - 02-02-2006, 01:58 AM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 03:58 AM
[No subject] - by வர்ணன் - 02-02-2006, 04:25 AM
[No subject] - by Thala - 02-02-2006, 09:09 AM
[No subject] - by Luckyluke - 02-02-2006, 12:35 PM
[No subject] - by வினித் - 02-02-2006, 01:57 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-02-2006, 02:23 PM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 03:21 PM
[No subject] - by வர்ணன் - 02-03-2006, 04:22 AM
[No subject] - by தூயவன் - 02-03-2006, 05:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)