02-01-2006, 11:40 PM
MUGATHTHAR Wrote:sinnappu Wrote:கொஞ்சம் பொறப்பு மன்னாதி மன்னர் நாளை காலை வருவார் கூடவே டம்பீ ராஐாகன்னும் வருவார் பிறகு 1 மணிநேரம் கழித்து நம்மட வசம்பர் வருவார்
எல்லாம் முடிய வலைஞன் வருவார்
விளங்கினதோ இல்லை எண்டா கூட்டிக் களிச்சு பாரப்பு கணக்கு சரியாவரும்
உதுக்கும் சரி வரேல்லை எண்டா நம்மட வினித்தும் டூயவனும் உதவி செய்வினம்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
சின்னப்பு இவையெல்லாம் வருகினமோ இல்லையோ உன்ரை கத்தலைக்கேட்டு நம்மடை கூட்டாளி (10)ஆயுதத்தோடை ரெடியாகியிட்டார் பாரன் ஒருக்கா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/kabuki_manjimaru01.gif' border='0' alt='user posted image'>
எடமுகத்தான் ஏன்ராப்பா அந்த மனுசனை ஞாபகப்படுத்திறாய்
[b]

