02-01-2006, 05:47 PM
RaMa Wrote:varnan Wrote:பூமி வெப்பமாதலுக்கு அறிகுறி- வட துருவத்தின் பனிப்பாறைகள் - கொஞ்சம் கொஞ்சமாக உருகுவதாக அறிந்தேன்!- அணுவுற்பத்தி கழிவுகள் கடலில் கொட்டப்படுவதும் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்கிறார்கள்........ இதை உறுதிபடுத்துவதாக- முன்பு இருந்த கடும் குளிர் காலநிலை- இப்போதெல்லாம் இல்லை என்றும் சொல்கிறார்கள்!
:roll:
நீங்கள் சொல்வது சரி தான் வர்ணன். நாம் இருக்கும் நாட்டில் இக்காலகட்டத்தில் பனிமழை பொழிய வேண்டிய காலம் ஆனால் இன்று ஐக்கெட் போடமாலே வெளியில் போக கூடியதாக உள்ளது.
இன்னொரு காரணமும் கேள்விப்பட்டேன். <b>புமி சுழல்கின்றபடியால்</b> இனி வரும் வருடங்களில் ஆசியா கண்டங்களில் குளிர் காலநிலையும் அமெரிக்கா போன்ற கண்டங்களில் குளிர் குறைந்த காலநிலையும் உருவாகும் என்று கேள்விப்பட்டேன். உண்மையோ தெரியாது. :roll:
பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதும் பூமியின் காந்த வடமுனை இடம்பெயர்வதும் புவியியல் தோற்றங்களில் காலநிலைகளில் மாற்றங்களைத் தரலாம்..!
<b>Magnetic north pole drifting fast</b>
The Earth's north magnetic pole is drifting away from North America so fast that it could end up in Siberia within 50 years, scientists have said.
The shift could mean that Alaska will lose its northern lights, or auroras, which might then be more visible in areas of Siberia and Europe.
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4520982.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

