Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை
#10
புகலிடத்தில் தமிழர்களுக்குள்ளேயே பல இடங்களில் ஒற்றுமையில்லை. தமிழர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள்,பிரிவுகள் என்று எங்கும் அவதானிக்கலாம். தமிழர்கள் விளம்பர நோக்கில் பணம் கறக்கவும் மற்றும் ரக்ஸ் கணக்கில அரசுக்கு கணக்கு காட்டவும் வெளியிடும் காசுக்குரிய மற்றும் இலவச பத்திரிகைகள் பலதும் தமிழ் வன்முறைக் கும்பல்களை சாதாரண பொதுமக்கள் வெறுப்பதாகவேயே சொல்கின்றன. இன்னும் கொஞ்சப் பேர் இந்த வன்முறைக்கும்பல்களை திட்டமிட்டும் வளர்த்து தங்கள் நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக.. கோயில்காரர்கள் போட்டிக் கோயில்காரர்களிடம் இருந்து பக்தர்களை பிரிக்க இந்தக் கும்பல்களைப் பாவிக்கின்றனர்.!

அதுமட்டுமில்லாமல் புகலிடத்தில் புகலிடம் தேடியோரில் தமிழ் தேசிய விரோதிகளும் அடக்கம். அவர்கள் இங்கு வந்தும் சும்மா இருக்கவில்லை. புகலிடத்தில் இருக்கும் அந்நிய உளவு நிறுவனங்களுக்கு தமிழர்கள் பற்றித் தகவல் கொடுப்பது சிங்களவர்களிடம் இந்தியாவிடம் காசு வாங்கிக்கொண்டு தமிழ் தேசிய விரோத செயற்பாடுகளில் ரகசியமாகவும் நேரடியாகவும் ஈடுபவதும் என்று பலதைச் செய்கின்றனர்..! அதுக்குப் பலர் தங்களை தமிழ் தேசிய ஆதாரவாளர்கள் போல காட்டிக்கொண்டு உண்மையான தமிழ் தேசிய ஆதரவாளர்களை இனங்கண்டு ரகசியமாகக் காட்டிக்கொடுப்பதிலும் தங்களுக்கு விரோதமானவர்களை தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் என்று மறுதரப்புக்கு போட்டுக் கொடுப்பதிலும் டபிள் கேம் விளையாடிட்டு இருக்கினம். மற்றும்படி இன்னொரு தமிழ் கும்பல் தங்கள் சுய விளம்பரம் புகழுக்காக தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொள்கிறது...! இவ்வாறான குள்ள நரிகளின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அதன் தமிழ் தேசியத்துக்கும் அதன் உண்மைப் போராளிகளுக்கும் அவமானம் ஏற்படுகிறது..! சந்திரிக்கா காலத்தில் கொழும்பிலும் பல தமிழர்கள் முஸ்லீம்கள் இப்படி டபிள் கேம் விளையாடினவை..! எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ..??! :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-01-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 11:48 AM
[No subject] - by MUGATHTHAR - 02-01-2006, 11:51 AM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 12:50 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:13 PM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 01:32 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:41 PM
[No subject] - by narathar - 02-01-2006, 02:55 PM
[No subject] - by kuruvikal - 02-01-2006, 03:14 PM
[No subject] - by விது - 02-01-2006, 10:21 PM
[No subject] - by cannon - 02-02-2006, 02:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)