02-01-2006, 02:56 PM
பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!
பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.
பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!
அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>