02-01-2006, 02:55 PM
மேலே போடப்பட்ட செய்தி சிறி லங்காவில் இருந்து பிரசுரமாகும் சண்டே டைம்ஸ் பதிரிகையில் வந்தது.இந்தப் பத்திரிகை சிங்கள இனவாத நோக்கில் செய்திகளைத் திரித்துப் போடும் ஒரு பத்திரிகை.
இங்கிலாந்தில் க்ரடிட் காட் மோசடியில் எல்லா சமூகதினருமே ஈடுபடுகின்றனர்.இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நட்டத்தைக் குறைப்பதற்காக பல்வேறு நடைமுறைகள் இப்போது அமுலுக்கு வந்துள்ளன.அதாவது வழமைக்கு மாறான கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றால் அவை சரியா என்று தொலைபேசிமூலம் மட்டை உருமையாளரைக் கேட்பது,பின் இலக்கங்களினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற் கொள்வது போன்றன.
இது ஈழத் தமிழர்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவில்லை, இவ்வாறு இன ரீதியாக இங்கே எந்த குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது அவ்வறு மேற் கொள்ளப் பட்டால் அது இன ரீதியான பாகுபாடாக இருக்கும் இது இங்கே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை.
இது தான் உண்மையான நிலமை இதனயே திரித்து சண்டே டைம்ஸ் இது ஏதோ புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கை என திரித்துப் போட்டுள்ளது.
லகிலுக் இன்றய உங்கள் முதலமச்சரின் அறிக்கையைப் படிக்கவும், நாம் நிதானமாக எமது இலக்கை அடைவோம். நீங்களும் உங்கள் கதையை நிலமைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய காலம் விரைவில் வரவிருக்கிறது.