02-01-2006, 02:06 PM
ஜெயதேவன் Wrote:அதிபுத்திசாலி வ.ம்பார் "National Post" இல் வந்தால் நம்பிகிறார். ஏன் "National Post" ஆதாரத்துடனா செய்தியை போட்டிருக்கிறது??
இனி அவற்றை இரு ஜால்ராக்கள் வந்து வல்லவர்/நல்லவர்/.. வசனங்களால் தோத்திரங்கள் பாடப்போகிறார்கள்!!!
அது எப்படி?
எங்கள் சனம் சொன்னால் எப்படி உண்மையாக இருக்க வேண்டும்? அதை வந்து வெள்ளைக்காரனோ, முக்கியமாக சிங்களவனோ, இந்தியன்காரனோ சொன்னால் தான் ஆதாரம்.
இந்த "லோ" வசம்புவிற்கு தெரிந்திருக்கின்றது. ஜெயதேவனுக்கு தெரியவில்லையே!! முஸ்தப்பாவோடு சேர்ந்ததன் பிரியோசனமே இல்லையே!! :wink:
[size=14] ' '

