Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை
#8
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அப்படியா,

ஈழத்தில் மக்கள் படை என்ற பெயரில் வேறு யாரோ சண்டை போடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது.... ம்ம்ம்.... உமக்கு தெரிந்திருக்கிறது... பத்திரிகையாளர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓய் என்ன பத்திரிகையாளர்கள் கடவுளா? யார் யார் செய்யினம் எண்டு கண்டுபிடிக்க? ஏன் உமது சிந்தனையில் இப்படியான என்னம் தோன்றவில்லை? நான் ஒரு பொதுமகன், அதுவும் தமிழ் ஈழ பொதுமகன், ஈழத்திலே மக்கள் படை படை என்று தாக்குதல் நடத்திறவே யார்? இந்தியர்களா? அல்லது பாகிஸ்த்தனியரா? ஈழத்து பொதுமக்கள் தானே? அப்படிப்பார்க்கபோனால் எனக்கு ஈழத்திலே எத்தனை உறவுகள் சொந்தங்கள், நண்பர்கள் இருப்பார்கள்? அவர்களும் சாதரணமக்கள் தானே? அவர்கள் செய்யிறது இந்த பொதுமகனுக்கு தெரியாதா?

ஆனால் பத்திரிகையாளர்கள் யார்? ஒரு நாட்டின் ஊடக பேச்சாளர், அல்லது ஒரு அரசியல் ஆய்வாளர், இராணுவ ஆய்வாளர்கள் சொல்லுறதைத்தான் பத்திரிகையில போடுவினம், ஆனால் எப்பொழுதும் இராணுவ ஆய்வாளர்கள் தங்களின் ஊகங்களைத்தான் சொல்லுவார்கள், அதை நிச்சயப்படுத்தி சொல்லமாட்டார்கள், அப்படிப்பார்க்கப்போனால் என்னுடைய சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் தாக்குதல் நடத்தினா எனக்கு தெரியாதா? :evil: Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-01-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 11:48 AM
[No subject] - by MUGATHTHAR - 02-01-2006, 11:51 AM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 12:50 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:13 PM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 01:32 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:41 PM
[No subject] - by narathar - 02-01-2006, 02:55 PM
[No subject] - by kuruvikal - 02-01-2006, 03:14 PM
[No subject] - by விது - 02-01-2006, 10:21 PM
[No subject] - by cannon - 02-02-2006, 02:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)