02-01-2006, 01:22 PM
<b>முகத்தார் தழும்பியது சா எழுதியது:</b>
அப்பிடியெண்டா பொய்களுக்கு நிதந்தர வெற்றியெண்டு சொல்லுறீயள் ஆனாலும் உங்களுக்கு விழுந்தாலும் மீசேலை மண் ஒட்டேலை அது எப்பிடி?????(மீசையே இல்லை எண்டு சொல்லப்போறீயள்)
முகத்தாருக்கு தெரியாததில்லை. எப்பவும் நிறைகுடம் தழும்பாது.

<i><b> </b>
</i>
</i>