Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006
#11
<b>3வது டெஸ்ட் போட்டி </b>

<b>பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி</b>

இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் <b>341</b> ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏற்கனவே நடந்த 2போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது எல்லோருக்கும் தெரியும் 5நாட்கள் கொண்ட போட்டி இந்திய வீரர்களின் சகிக்கமுடியாத விளையாட்டால் 4கு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது

<i>இனி 3வது டெஸ்ட் போட்டி பற்றிய சிறு விபரணம் </i>

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது
<i><b>1ம் நாள்</b></i>

1வது இன்னிங்ஸ்சில் முதல் நாளிலேயே சகல விக்கட்டுகளையும் இழந்து <b>245</b>ஓட்டங்களை மட்டுமே பெற்றது முதல் ஓவரிலேயே இர்பான் பதானிடம் ஹட்ரிக் முறையில் 3விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு <b>Akmal</b>பெற்ற 109 ஓட்டங்கள் மூலம் இந்த இலக்கையாவது அடைய முடிந்தது அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 74ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

<i><b>2ம் நாள் </b></i>

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து இறுதியில் <b>238</b>ஒட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக <b>Yuvaraj singh -46 Irfan Pathan -40 Ganguly - 34 </b>ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக விளையாடியது ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகள் இழப்புக்கு 174ஓட்டங்களைப் பெற்றிருந்தது

<i><b>3ம் நாள்</b></i>

முதலாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவுட் ஆன <b>Youns Khan(77) Mohamed YousufT(97)</b> மிகவும் சிறப்பாக விளையாடினர் இருவராலும் சதம் அடிக்கமுடியாமல் போனது துர்அதிஷ்டமே அதன் பிறகு வந்த <b>Faisal Iqbal (139) Afridi(60) Abdul razaq (90)</b>தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்த வழி செய்தார்கள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5விக்கட் இழப்புக்கு 511ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் ஆட்டமிழந்த ஜந்த வீரர்களும் 50 ரண்களுக்க மேலே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

<i><b>4ம் நாள்</b></i>

இன்றும் பாகிஸ்தான் நிதானத்துடன் விளையாடியது <b>Faisal Iqbal(136)</b> சதத்தினை புர்த்தி செய்ய <b>Abdul razaq (90) </b>10 ஓட்டங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார் மதிய இடைவேளைக்கு சற்று முன்னதாக 7 விக்கட்டுகளுக்கு <b>599</b>ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது கிட்டத்தட்ட 600க்கு மேலை ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது குறிப்பாக <b>Yuvaj singh(122) </b>தவிர வேறு எவருமே சரியாக ஆடாததால் இந்தியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

<b><i>இதன் மூலம் 3 டெஸ்ட்களை கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 : 0 என்ற நிலையில் டெஸ்ட் தொடருக்குரிய கிண்ணத்தை கைப்பற்றியது </i>

<i>[b]ஸ்கோர் விபரம்</b></i>

<b>பாகிஸ்தான் - 245 மற்றும் 599/7 dec
இந்தியா - 238 மற்றும் 265</b>

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-02FEB2006.html
<b>Man of the Match: Kamran Akmal
Player of the Series: Younis Khan</b>

<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58500/58520.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58600/58613.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Luckyluke - 01-18-2006, 10:26 AM
[No subject] - by Danklas - 01-24-2006, 12:41 PM
[No subject] - by MUGATHTHAR - 01-25-2006, 01:18 PM
பார்ப்போம் - by starvijay - 01-27-2006, 01:45 AM
[No subject] - by Mathan - 01-29-2006, 05:04 AM
[No subject] - by Danklas - 01-29-2006, 08:11 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 08:29 AM
[No subject] - by kuruvikal - 01-29-2006, 10:50 AM
[No subject] - by Danklas - 02-01-2006, 12:44 PM
[No subject] - by MUGATHTHAR - 02-01-2006, 01:22 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:31 PM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 01:37 PM
[No subject] - by MUGATHTHAR - 02-01-2006, 01:40 PM
[No subject] - by தூயவன் - 02-01-2006, 01:42 PM
[No subject] - by Danklas - 02-01-2006, 01:46 PM
[No subject] - by Luckyluke - 02-01-2006, 02:04 PM
[No subject] - by starvijay - 02-01-2006, 02:16 PM
[No subject] - by kuruvikal - 02-01-2006, 02:56 PM
[No subject] - by sinnappu - 02-01-2006, 11:53 PM
[No subject] - by kuruvikal - 02-02-2006, 10:35 AM
[No subject] - by Mathan - 02-02-2006, 02:03 PM
[No subject] - by வினித் - 02-02-2006, 05:15 PM
[No subject] - by Danklas - 02-02-2006, 05:40 PM
[No subject] - by kuruvikal - 02-02-2006, 06:36 PM
[No subject] - by MUGATHTHAR - 02-04-2006, 05:31 AM
[No subject] - by Danklas - 02-06-2006, 12:07 PM
[No subject] - by MUGATHTHAR - 02-07-2006, 05:10 AM
[No subject] - by Luckyluke - 02-07-2006, 07:44 AM
[No subject] - by தூயவன் - 02-07-2006, 07:53 AM
[No subject] - by MUGATHTHAR - 02-07-2006, 08:04 AM
[No subject] - by paandiyan - 02-07-2006, 08:15 AM
[No subject] - by paandiyan - 02-07-2006, 08:18 AM
[No subject] - by Luckyluke - 02-07-2006, 08:23 AM
[No subject] - by Luckyluke - 02-07-2006, 08:24 AM
[No subject] - by paandiyan - 02-07-2006, 08:38 AM
[No subject] - by Luckyluke - 02-07-2006, 08:55 AM
[No subject] - by தூயவன் - 02-07-2006, 02:07 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 02:26 PM
[No subject] - by Luckyluke - 02-08-2006, 06:35 AM
[No subject] - by MUGATHTHAR - 02-08-2006, 07:18 AM
[No subject] - by Luckyluke - 02-08-2006, 11:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-08-2006, 11:55 AM
[No subject] - by Luckyluke - 02-08-2006, 12:54 PM
[No subject] - by கந்தப்பு - 02-09-2006, 02:39 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 01:17 PM
[No subject] - by MUGATHTHAR - 02-11-2006, 01:24 PM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 05:33 AM
[No subject] - by Luckyluke - 02-14-2006, 06:23 AM
[No subject] - by MUGATHTHAR - 02-18-2006, 05:21 AM
[No subject] - by MUGATHTHAR - 02-19-2006, 01:47 PM
[No subject] - by kuruvikal - 02-19-2006, 03:47 PM
[No subject] - by MUGATHTHAR - 02-20-2006, 05:11 AM
[No subject] - by Luckyluke - 02-20-2006, 02:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)