02-01-2006, 01:20 PM
புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி
`அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்;
வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர்.
இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென இந்தக் கட்சியில் இணையவுள்ள தமிழ்க் குழுவொன்றின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
http://www.thinakural.com/New%20web%20site...ry/01/index.htm