02-01-2006, 01:14 PM
முகத்தார் செய்தி உண்மைதான். ஏற்கனவே ஊமை இது பற்றிய இணைப்பை வழங்கியுள்ளார். கனடா <b>National Post </b>பத்திரிகையின் இணைப்பில் இருந்ததை நானும் ஏற்கனவே இங்கே பதிந்துள்ளேன். தன் பங்கிற்கு நிதர்சனமும் செய்திகளை திரித்து வழங்கியுள்ளது.
<i><b> </b>
</i>
</i>

