02-01-2006, 10:37 AM
<b>வன்முறைக் கும்பலின் தலைவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்</b>
கனடாவின் றொறன்ரோவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வன்முறைக் குழுவொன்றின் தலைவரான ஜெயசீலன் துரைசிங்கம் என்பவர் கனடாவிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கனடாவில் இவர் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் அங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமெனக் கூறியே இவரை நீதிமன்றம்இ நாடு கடத்தல் உத்தரவைப் பிறப்பித்தது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரத்தில் விமான மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஸ்காபரோவில் ஹசீலாபு' என்ற வன்முறைக் குழுவின் தலைவராக இருந்த இவர் 1989 இல் கனடாவுக்குச் சென்றிருந்தார்.
அகதிகள் அந்தஸ்து கோரிய இவருக்கு 1990 நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டது.
அதன் பின் அவர் அங்குள்ள வன்முறைக் கும்பலொன்றுடன் இணைந்து மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இவர் நாடு கடத்தப்படலாமென எதிர்பார்க்கப்பட்டதால் இதற்கெதிராக மேன் முறையீடும் செய்திருந்தார்.
எனினும் திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையில் இவரது மேன் முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில் கனடாவில் இவர் தங்கியிருப்பதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலேற்படுமென பொலிஸார் நீதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதையடுத்து இவரை உடனடியாக நாடு கடத்துமாறு நீதிபதி உத்தரவிடவேஇ அன்றைய தினமே இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
தினக்குரல்
இந்த செய்தியின் உண்மை நிலையை யாராவது அறியத் தாருங்களன்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>