02-01-2006, 10:01 AM
சுண்ணாகத்தில முகத்தார் ஒரு குருட்டு எருமை மாடு வளத்தார்... எல்லாரும் மாட்டுக்கு குறி சுடுவினம்... முகத்தார் பெயர் வைத்து அதைச் சுட்டு வைத்திருந்தார்...... என்ன கோதாரிப் பெயரோ தெரியேல்லை... "சின்னா" எண்டு வச்சிருந்தார் எண்டு வைப்பம்....
ஒரு குச்சொளுங்கையால போகவேண்டிய முகத்தார் வீட்டுக்கு ஒருவர் காரில் வந்திருந்தார் வந்த போது நல்லமழை... சேறும் சகதியுமாய் இருந்த ஒழுங்கையில கார்ச்சக்கரங்கள் சிக்க வந்தவர் காறை வெளிய எடுக்க அவதிப்பட முகத்தார் உதவ முன் வந்தார்...
தன் எருமை மாடு சின்னாவைக் காறின் முன்னால் கட்டி இழுக்க திட்டம் போட்டுக் சின்னாவை கொண்டு வந்து கட்டினார்... கட்டிய பின்... பவ்லாவாக சின்னாவிடம்...
"ஏய் எருமை இழு" சின்னா அசையவில்லை......
கவலையே இல்லாமல் முகத்தார்... "சனியனே இழு எண்ற" அதுக்கும் சின்னா அசையவில்லை...
பிறகும் முகத்தார் "சின்னா இழு எண்று சொல்ல.." சின்னா மெதுவாக ஆனால் இலகுவாக காறை வெளியே இழுத்து விட்டது...
காரில் வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் முகத்தாரிடம் ஏன் அந்த மாட்டின் பெயரைச் சொல்லாமல் வேற மாதிரி எல்லாம் முதலிலே சொல்லினீங்கள்.
சின்னச் சிரிபோடை முகத்தார் சொன்னார்...." சின்னாவுக்கு கண்தெரியாது, தான் தனியத்தான் இழுகிறன் எண்டு தெரிஞ்சா அது இழுக்க முயற்சி கூடச் செய்யாது அதான் வேற எருமைகளும் இழுக்கிறமாதிரி ஒரு பில்டப் குடுத்தனான்...
வந்தவர் கிறுகிறுத்துப் போனார்..... :wink:

::