02-01-2006, 09:57 AM
என்ன கந்தப்பு அண்னை தலைமரைவா?சிட்னியில் சிங்க கொடி பிடிதால் பயந்து போனீங்களோ?தமிமின் இதல் எல்லாம் விடிந்தால் மறந்து போயிவிடுவான்.பயப்பிடாமல் வாங்கோ?அது சரி சிட்னியில் உலக சைவ மகா நாடு நடந்தது.அதில் 63 நாயன்மாரின் படம் இருந்தது,கவனித்தனீங்களா?சும்மா படம் கீரிப்போட்டு பெயர் போட்டு இருக்கினம் போல இருக்கிறது.படம் தட்டு பாடு என்று முதலெ சொல்லி யிருந்தால் உங்களூடைய படத்தை கொடுத்து கந்தப்பு நாயனார் என்று போட்டு இருக்கலாம்.ஆச்சிக்கும் சுகம் கேட்டதாக சொல்லவும். bye bye kantha appu

