02-01-2006, 09:08 AM
[b]குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாதென்று
அவனை பள்ளிக்கு அனுப்பினேன்..
அவனை ஆசிரியர் அனுப்பினார்
டீ வாங்கி வர..
[b]கோபம்
எப்ப வரும் என்று தெரியாது
வந்தா என்ன நடக்கும் என்று தெரியாது
எச்சரிக்கை..
குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாதென்று
அவனை பள்ளிக்கு அனுப்பினேன்..
அவனை ஆசிரியர் அனுப்பினார்
டீ வாங்கி வர..
[b]கோபம்
எப்ப வரும் என்று தெரியாது
வந்தா என்ன நடக்கும் என்று தெரியாது
எச்சரிக்கை..

