02-01-2006, 06:55 AM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->ஒரு நாள் முகத்தாரின் மகன் பள்ளிக்கூட கொஸ்ரலில் இருந்து தொலைபேசியில் அழைக்க முகத்தார் தொலைபேசியை எடுக்கிறார்...
அப்பா நண்பர்கள் எல்லாம் சுற்றுலா போகிறார்கள் நானும் போகட்டுமா...???
அதுக்கு முகத்தார் தாராளமாய் போங்கோ அப்பு..
மகன் கேட்கிறார் அப்பா என்னட்டை காசு காணாது கொஞ்சம் அனுப்பிவிடுங்கோவன்..
உடனேயே முகத்தார் அதுக்கென்ன அனுபினால் போச்சு... அதோடு முகத்தா சொன்னார். நீயப்பு போனமுறை வந்துட்டுப் போகேக்க கணக்கியல்ப் புத்தகத்தையும் விட்டுட்டுப் போட்டாய் அதையும் அனுப்பிவிடுறன்...
மகன்: ஓ மறந்திட்டன் அனுப்பிவிடுங்கோ..!
முகத்தாரும் தொலைபேசியை வைச்சிட்டு.. உடனேயே கணக்கியல் புத்தகத்தை பாசல் பண்ணிக்கொண்டு தபால்கந்தோருக்குப் போய் தபாலில் காசும் புத்தகமும் அனுபீட்டு வந்தார்
வீட்டுக்குவந்தால் பொன்னமாக்கா முகத்தாரை எதிர்கொண்டு கேக்கிறா காசு அனுப்பப்போனியள் அப்பா எவ்வளவு அனுப்பினியள்... ???
முகத்தார் சொன்னார் 1000 ரூபாவும் 20 ரூபாவும்...
பொன்னம்மாக்காவுக்கு கோவம் வந்து கத்துறார் என்னப்பா 1020 ரூபா சின்னப்பெடிக்கு குடுத்து கெடுக்கப் போறியளே...???
அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்,......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள 15 வது பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்பாவை போலத்தான் பிள்ளையாக்கும். அது தான் தன்னுடைய அனுபவத்தை வைத்து அப்படி வைத்து இருக்கின்றார்.
வாழ்த்துக்கள் தலா. நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.
அப்பா நண்பர்கள் எல்லாம் சுற்றுலா போகிறார்கள் நானும் போகட்டுமா...???
அதுக்கு முகத்தார் தாராளமாய் போங்கோ அப்பு..
மகன் கேட்கிறார் அப்பா என்னட்டை காசு காணாது கொஞ்சம் அனுப்பிவிடுங்கோவன்..
உடனேயே முகத்தார் அதுக்கென்ன அனுபினால் போச்சு... அதோடு முகத்தா சொன்னார். நீயப்பு போனமுறை வந்துட்டுப் போகேக்க கணக்கியல்ப் புத்தகத்தையும் விட்டுட்டுப் போட்டாய் அதையும் அனுப்பிவிடுறன்...
மகன்: ஓ மறந்திட்டன் அனுப்பிவிடுங்கோ..!
முகத்தாரும் தொலைபேசியை வைச்சிட்டு.. உடனேயே கணக்கியல் புத்தகத்தை பாசல் பண்ணிக்கொண்டு தபால்கந்தோருக்குப் போய் தபாலில் காசும் புத்தகமும் அனுபீட்டு வந்தார்
வீட்டுக்குவந்தால் பொன்னமாக்கா முகத்தாரை எதிர்கொண்டு கேக்கிறா காசு அனுப்பப்போனியள் அப்பா எவ்வளவு அனுப்பினியள்... ???
முகத்தார் சொன்னார் 1000 ரூபாவும் 20 ரூபாவும்...
பொன்னம்மாக்காவுக்கு கோவம் வந்து கத்துறார் என்னப்பா 1020 ரூபா சின்னப்பெடிக்கு குடுத்து கெடுக்கப் போறியளே...???
அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்,......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள 15 வது பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்பாவை போலத்தான் பிள்ளையாக்கும். அது தான் தன்னுடைய அனுபவத்தை வைத்து அப்படி வைத்து இருக்கின்றார்.