02-01-2006, 04:20 AM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->றோ- எவ்ளோ தூரம் பாயும் எண்டு சரியா தெரிஞ்சும்- கதைக்கிறம்-! இந்த லக்கி லுக்- ராஜாதிராஜா-எல்லாம் தாயை இழுத்து கூட பேசுறாங்க இங்க-!
ஒண்டை கவனிச்சிங்களா-?-
அதே வார்த்தையை நாங்க திருப்பி பாவிச்சா என்னாகும்- எப்பிடி பிறகு எங்க அம்மா முகத்தை பார்க்கலாம் -??????????
எண்டு தெரிஞ்சும் பாவிக்கிறாங்க- நல்ல காலம்- நாங்க ஒரு ஒழுக்கமான தலைமையின் கீழ் இருக்கிறோம் !
அர்த்தம்: யாரோ வீசிய எலும்பு துண்டுக்காக எங்களை சீண்டி- ஏதும் அறிய நினைக்கிறாங்க-!
முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே ஆட்கள் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டை, பிறிதொரு தளத்தில் பிரியானிக்கு சேர்ந்த கூட்டம் என்று வசைபாடும் அழகிலேயே அவர்களின் சுயரூபம் புலப்படும்.
எனவே அவர்களை அவர்களின் வழியில் சென்று கதைப்பதை விட, கண்டுகொள்ளாமல் விடுதல் தான் சாலச்சிறந்தது. இது கூட சிறந்த அவமதிப்பாகும். எனவே இவர்களின் கீழ்தரமான வசனங்களை மட்டறுத்தினர் கண்டு கொள்ளட்டும்.
நாம் தலைப்பை மட்டுமே விவாதிப்போம்.

[size=14] ' '