02-01-2006, 01:42 AM
ஒரு கவிதை- சுருக்கமாய் அமைந்தும்- அது -ஒரு புலம்பலாய் போகலாம்- !
ஒரு கவிதை நீளமாய் - இருந்தும்- அதனுள் எந்தவொரு கருத்தும் இல்லாம-போயிடலாம்!
சோ- சுருக்கம்- நீளம் - என்பது முக்கியமில்லை- சொல்ல வந்ததை தெளிவாய் சொல்வதில்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெறுகிறார்- அது- எந்த வடிவில் அமைந்தாலும்-!
அந்த வகையில்- உங்கள் கவிதை- யதார்த்த சாட்டையால்- பலர் முதுகில் அறைகிறது-ரசிகை-
தொடருங்கள்-! 8)

-!
!
!