02-01-2006, 01:15 AM
பாருங்க இந்திய அதிரடிப்படையின் வீரத்தனத்தை,,,
வீரப்பனை சுட்டுக்கொண்டதாக அறிக்கை விட்டாங்க, அதிலும் ஒருத்தார் அவருக்கு பட்டம் வேற என் கவுண்டர் வெள்ளைத்துரை (இதெல்லாம் ஒரு பட்டம் எண்டு அவருக்கு குடுத்திருக்கு) வீரப்பன் செத்த உடன அவருடைய அறிக்கையை பார்த்தால் தேனி, நெருப்பு இனையத்தளங்கள் தோத்துடும் அந்த அளவுக்கு தன்னை தானே மெச்சி, பத்தாததுக்கு தன்னுடைய படைகளையும் மெச்சினார்,,
செத்த பாம்பை எட்ட நிண்டு அடிச்ச வீரர் என் கவுண்டர் துரை சொன்னார் "வீரப்பனை தாங்கள் பிடிக்கிறதுக்கு மாஸ்ரர் பிளான் போட்டதாகவும் அது எப்படி எண்டால் வீரப்பனுக்கு இலங்கைக்கு தப்பி போற ஐடியா இருந்ததாகவும், அதை சாதகமாக வைத்து தங்கள் உறுப்பினர் ஒருவரை புலிகளின் உறுப்பினர் மாதிரி கதைக்க பழக்கி வீரப்பனோடு தொடர்பை ஏற்படுத்தியதாகவும், அதை வீரப்பன் நம்பி அந்த உறுப்பினரோடு ஈழத்துக்கு தப்பி செல்லும் வழியிலேயே என் கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்ததாகவும் விஜயகுமாரும், துரையும் புளுகு அறிக்கை விட்டார்கள்",, ஆனால் இன்று வரும் செய்திகளைபார்த்தியள் எண்டால், வீரப்பனுக்கு அவனுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மோரில் சைனட் குடுக்கப்பட்டு கொலை செய்தாக அந்த சைனட் குடுத்தவர் வாக்குமூலம் குடுத்திருக்கிறார்,, அதை வீடியோ கூட எடுத்து வைச்சிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் ஊடகங்கள் தெரிவிக்கின்றன,, இதை ஒரு கட்டுக்கதையாக நம்ப முடியாது, ஏனெனில் வீரப்பன் இறந்து பல நாட்களுக்கு பின்னர் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிகூட இதைத்தான் சொன்னார்,,,
http://thatstamil.oneindia.com/news/2006/0...1/31/salem.html
செத்தபாம்பை எட்ட நிண்டு துப்பாக்கியால் சுட்டுபோட்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிற இந்திய பொலிஸ், அதிரடிப்படை, றோ போன்றவைகளால் இந்தியாவுக்கு நன்மை இல்லை,
20 வருடமாக இந்தியாவுக்குளேயே இருந்துகொண்டு இந்திய படைகளுக்கே தண்ணி காட்டின வீரப்பனை கோளைத்தனமாக கொண்டுபோட்டு சினிமாவில விடுற அதிரடி அறிக்கையை விட்டு இந்திய மக்களை முட்டாள்கள் ஆக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்களை ஏமாத்துவது கடினம், அவர்கள் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள், எனி ஏமாறமாட்டார்கள்,,
இந்தியா மத்திய அரசும், புலநாய் பிரிவும் ஈழத்தமிழருக்கு செய்த கொடுமைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது,,, இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் உதவி செய்யாவிட்டாலு உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வேண்டுகோள்,,,

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>