02-01-2006, 12:23 AM
கருகம்பனை (அம்பனை, அளவெட்டி அருகில் உள்ள கிராமம்) சேர்ந்த விஜிதரன் என்பவரினைத்தேடுகிறேன். இவருடைய தகப்பன் இறந்து விட்டார். 89,90 கடைசியாகப் பார்த்தனான். பிறகு பிரான்சில் வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 89 ல் கணிதபிரிவில் படித்தவர். சுண்ணாகம் வினாயன்ஸ் , வாணி டியூட்டரிலும் படித்தவர். யாருக்கும் தெரிந்தால் அவரினைப்பற்றி எனக்குத்தனிமடல் அனுப்புங்கோ.
,
,
,

