01-31-2006, 06:14 PM
வசனங்கள் நீண்டுபோச்சக்கா.......வாசிக்கேக்க கவிதைய கவிதையா உள்ளுக்க எடுக்க முடியேல.................
பகுத்தறிவே இல்லாததுகள் பகுத்தறிவு பற்றிக் கதைக்குங்கள்......................என்னை கொடுமையடா சாமி.............................உங்கட கவிதையில நல்லாச்சொன்னிங்க அக்கா.........தனக்கு சொந்தமானதுகள மாற்றானின்ர எண்டு சொல்லுவாங்கள்.....................தனக்கு சொந்தமில்லாத படுகேவலமான தாலிய எல்லாம் தங்கட எண்டு புத்திகெட்டுப்போய் உளறுவாங்கள்....................அதுக்குள்ள தங்கத்தாலியாம் மஞ்சல் தாலியாம் மண்ணாங்கட்டித் தாலியாம்..........இவனுகள என்ன செய்யுறது.................தாலி எண்டுற பேரிலயும் தறிகெட்டுப்போன சடங்கு சம்பிரதாயம் எண்டற பேரிலயும் தறிகெட்டு அலையுறாங்கள்....................திருந்தாதுகள் உதுகள்.............................
நல்லா தொடந்து எழுதுங்கக்கா கவிதைய.................