01-31-2006, 02:38 PM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓம் மோனையள்... றோவை ரா வென்று சொல்லுவியள்...இன்னும் சொல்லுவியள் அப்பிளை- ஆப்பிள் கொலிஜை- காலேஜ் கோப்பி-காப்பி சேர்ட்டிபிக்கட்-சர்ட்டிபிக்கட் ஒபீஸ்- ஆபிஸ் உப்படி கன சொற்களை அந்த காலத்து போர்த்துகீசுமிசனரிமார் சொல்லி தந்த உச்சரிப்பை இப்ப சொல்லிகொண்டிருக்கிறியள்.....தெரியாமல் கேட்கிறேன் உங்களைப்போல நாங்களும் உச்சரிக்கோணுமென்று என்ன கட்டாயம் மோனை..

