01-31-2006, 11:53 AM
Quote:அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள 15 வது பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க...
ஆகா சகோதரம் சூப்பர் ... சரி இது எங்கயோ உண்மையா நடந்த கதைபோல இருக்கு ... :wink:
இல்லாட்டி கற்பனையா ... நல்லா எழுதுறீங்க எழுதுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:ஆஹா தலயும் எழுதுறாரோ
ரசி அக்கா இதுக்கு முதலும் சகோதரம் முகத்தார் பகுடில நல்ல ஜோக் எல்லாம் எழுதிருக்கார்.. பார்க்க இல்லையா நீங்க....? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


