01-31-2006, 11:24 AM
தயிரில் நிறைய விசயங்கள் இருக்கு போல.... அறிய தந்தமைக்கு நன்றி ஸ்டார் விஜய்.(சரி இவருடைய பெயர் ஸ்டார் விஜே ஆ ...விஜய் ஆ,,, :roll: )
அடடா யோர்கட் அ காலையில் தான் அருந்தனுமா... நான் கூடுதலா பின்னேரமாத்தான் யோர்கட் சாப்பிர்றனான்... காலையில எல்லாம் நேரம் கிடைக்குற இல்லை அதுதான் ... :wink: :wink:
Quote:காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.
அடடா யோர்கட் அ காலையில் தான் அருந்தனுமா... நான் கூடுதலா பின்னேரமாத்தான் யோர்கட் சாப்பிர்றனான்... காலையில எல்லாம் நேரம் கிடைக்குற இல்லை அதுதான் ... :wink: :wink: