01-31-2006, 09:36 AM
பட்டினியோடு உன் தாய் குடலெரிந்து குமுறியழுவாள் அங்கே-நீயோ.....
இங்கு... விஜய் படத்துக்கு சென்று விசில் அடித்து மகிழ்ந்திருப்பாய்!
இனம் .. இனம் என்று எழுத்தில் மட்டும் வீரம் கொள்வாய்....
எடுத்துச்சொல்லி வந்து யாரும் உதவி கேட்டால்...........
கதவை இழுத்துச் சாத்தி அவர் மனசை கொல்வாய்....
----------------------------
ரசிகை உங்கள் கவி பலரை சிந்திக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்.