01-31-2006, 06:06 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:மாதவன் படம் போட்டு வைச்சிருந்தால் எல்லாம் மயங்கிவிடுவார்களோ? :x :x :x :x
அப்பிடி கேள்தம்பி மாதவனாம்.........மாதவன்.......பேசாம முகத்தாற்ரை படத்தைப்போட்டிருந்தாலும் பரவாயில்லை
ஓமோம் முகத்தார். மாதவனின் படத்தைப் போட்டிருக்க அசினுக்கு குழப்பாமாக இருந்திருக்கும். மதன் மாதவன் போல இருப்பாரோ என்று.
முகத்தார் படத்தைப் போட்டிருந்தால் குமப்பமே இல்லாமல் தன் பாட்டுக்கு போயிருப்பார் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

