01-31-2006, 05:57 AM
MUGATHTHAR Wrote:<b>ஆசின்</b>
மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.
Quote:என்ன கொஞ்ச நாளாக மதன் அசின் பக்கங்களை அதிகமாப் போடுகின்றார்
எலே வினித்து. ஆளைக் கொஞ்சம் கவனித்து வையப்பு! பேசாமல் இருந்து விளையாட்டுக் காட்டுகின்றார்
<b>Mathan</b>
மற்ற ரசிகர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து மடக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் மதன்.
thanks cine.com
மாதவன் படம் போட்டு வைச்சிருந்தால் எல்லாம் மயங்கிவிடுவார்களோ? :x :x :x :x
[size=14] ' '

