01-31-2006, 05:20 AM
MUGATHTHAR Wrote:Quote:அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள <b>15 வது </b>பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க...
தம்பி தல ரொம்ப சந்தோஷம் அப்பு முகத்தானை போட்டு வாங்கிறதிலை.........சா........எழுதிறதிலை ஆனாலும் ஒரு சந்தேகம் ஏனப்பு <b>15வது பக்கத்திலை </b>மணியோடை வைச்சனான் எனக்கே விளங்கேலை ???????
அப்ப விளக்கமில்லாமல் தான் வைச்சீர்களா? :twisted: :twisted:
[size=14] ' '


