01-31-2006, 01:40 AM
Vasampu Wrote:இரசிகை வழமையாக தை மாதத்திற்குப் பிறகு மாசி தானே வரும். நீங்கள் பங்குனி என்கின்றீர்கள். என்ன இப்போ மாசி மாதத்தை கலண்டரில் இருந்து எடுத்து விட்டார்களா?? சொல்லவேயில்லை. :roll: :roll:
ஆ என்ன அண்ணா எல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொண்டு செய்ய முடியுமா என்ன? அதுதான் சொல்லாமல் எடுத்துட்டாங்கள் போல :oops: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
<b> .. .. !!</b>

