01-31-2006, 01:38 AM
Thala Wrote:ஆகா..! நல்லவிடயம் எல்லாம் நடக்குது... <b>இதை எப்பவோ செய்யத் தொடங்கியிருந்தால் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்</b>.... என்ன இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை இப்பவும் செய்யத் தொடங்க எங்கட அப்புமார் அடக்கிவாசிக்கத் தொடங்கீடுவினம்...
அப்புமார் அடங்கிறதால ஒரே ஒரு பிரச்சினைதான். <b>எங்களைப் பாத்து கைகட்டி வாய் பொத்தி நிண்ட கறுப்பன், பாக்கியள் எல்லாம் விட்டுக் கலைக்கப் போறாங்கள்.... ஓடிப்பழகவேணும்</b>.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏதோ சனம் மரியாதையாக வாழ்ந்தால்ப்போதும்... கனடாவுக்குப் பிறகு லண்டனுக்கு சட்டம் வரும் எண்டு நம்புறன்....
எப்பவோ எப்பிடி செய்திருக்கலாம் தல? இப்பதானே ஆட்சி மாறிச்சு! :wink:
இந்த சட்டம் எங்களுக்கு மட்டும் இல்ல- கறுவல்-பாக்கி எல்லாருக்கும் தான் -!
கிரிமினல்ஸ் எல்லாரும்-இனி அடக்கிவாசிக்கவேண்டியதுதான்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
-!
!
!

