01-31-2006, 12:24 AM
பூமி வெப்பமாதலுக்கு அறிகுறி- வட துருவத்தின் பனிப்பாறைகள் - கொஞ்சம் கொஞ்சமாக உருகுவதாக அறிந்தேன்!- அணுவுற்பத்தி கழிவுகள் கடலில் கொட்டப்படுவதும் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்கிறார்கள்........ இதை உறுதிபடுத்துவதாக- முன்பு இருந்த கடும் குளிர் காலநிலை- இப்போதெல்லாம் இல்லை என்றும் சொல்கிறார்கள்!
உலகம் இப்பிடித்தான் அழியும் எண்டு அவரவர் மதங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும்- வடதுருவம் முற்றாய் உருகிப்போகும் நாளில்- உலகத்தை கடல் மூடும் என்கிறார்கள்- சரியோ-தவறோ தெரியவில்லை! :roll:
உலகம் இப்பிடித்தான் அழியும் எண்டு அவரவர் மதங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும்- வடதுருவம் முற்றாய் உருகிப்போகும் நாளில்- உலகத்தை கடல் மூடும் என்கிறார்கள்- சரியோ-தவறோ தெரியவில்லை! :roll:
-!
!
!