01-30-2006, 11:10 PM
மேற்கோள்:
<b>குடாநாட்டின் குச்சொழுங்கையைக் கூட தெரிந்த அதிகாரிகள்
எனது ஊரைக் கேட்டனர் கூறினேன். தொழில் புரியும் இடத்தைக் கேட்டனர் அதனையும் கூறினேன். யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியா நாவலர் வீதியா, யாழ். நகர் கே.கே.எஸ். வீதியா எனக் கேட்டனர். வீதியைக் குறிப்பிட்டேன். அந்த வீதியிலுள்ள பேக்கரியைக் குறிப்பிட்டு அதற்குப் பின்னாலா எனக் கேட்டனர். ஆமென்றேன். அங்கே தற்போது புதிய வீடொன்று கட்டப்பட்டுள்ளது. அந்த இடமா அல்லது பழைய வீடா எனக் கேட்டனர். நான் பழையது என்றேன். அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. </b>
அதிகாரி முருகனும் பேக்கரி பத்திதான் பேசினார்-!
இந்த சண்டைகளை விட்டுடு அவர்கள் சொன்னதை கவனியுங்கள்- ஆக இவர்கள் - வந்து தங்கி இருந்து-புலனாய்வு செய்த இடம்- ஏறக்குறைய வெளிச்சமாகுது!
யாழ்-நகரத்துக்குள்ளேயே இவர்கள் இருந்திருக்கிறார்கள்!
ஏறக்குறைய இருந்த -இருக்கின்ற இடம்- உறுதியா தெரியுது!
இனி -நகரபகுதியில் வாழ்ந்த கள உறவுகள் - இது தொடர்பா விழிப்புணர்வை கொண்டு வர முயற்சிக்கலாம்-அவர்கள் தங்கியிருக்க கூடிய-சாத்தியமான இடங்கள் பற்றி!!
யாரும் வந்து கருத்து சொல்லிடாதீர்கள்- அதாவது சிங்கள இராணுவம் இந்த தகவலை இந்தியாக்கு ஏற்கனவே அனுப்பி இருக்கலாம் - எண்டு-
அனுப்பிய தகவலை வைத்து- கேள்விகள் வேணும் எண்டால் கேக்கலாம்- விழுற அடியில அவர் சொல்லுற ஒவ்வொரு பதிலுக்கும் எதிர்கேள்வி- எங்கள் இடத்துக்கு வந்து போனவனை தவிர வேற யாராலயும்-உடன கேக்க முடியாது!! 8)

-!
!
!