01-30-2006, 08:24 PM
Niththila Wrote:Vasampu Wrote:மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.
<b>உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.
இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.</b>
ஏன் வசம்பண்ணா விஸா பொய்யெண்டா அதுக்கு ஏன் றோ அந்த அண்ணாவை கைது செய்யோணும் :? :roll: :roll:
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தானே விசாரிப்பினம் அதுதானே வழமை இங்கிலாந்தில விஸா இல்லாமல் வந்தவையை இங்கிலாந்து புலனாய்வாளரா விசாரிக்கினம் உள்நாடடுஅமைச்சு (Home Office) தானே விசாரிக்குது அதென்ன இந்தியாவில மட்டும் இப்படி :roll: :roll: :roll:
சரியான கேள்வி பிள்ளை ஆணால் உதுக்கு வசம்பு பதில் சொல்லாவிட்டாலும் வசம்பு சார்பா லக்கி அல்லது ராஐாகன்னு பதில் சொல்லுவினம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]