01-30-2006, 05:02 PM
சபாஷ்.. சரியான போட்டி
<img src='http://img376.imageshack.us/img376/3311/asin135001xt.jpg' border='0' alt='user posted image'>
'நல்ல பிள்ளை' ஆசினும் இப்போது கெட்ட பெயர் ஒன்றை சம்பாதித்து வருகிறார்.
கேரளத்து மாங்கனிகளில் ஒன்றான ஆசின், குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு அசத்தினார். தொடர்ந்து படு வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம் ஆசின், மறுபக்கம் நயன்தாரா என கேரளத்து மங்கைகளின் வேகத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் விதிர்த்துப் போய் நிற்கிறார்கள். இந் நிலையில், ஆசினின் சில நடவடிக்கைகளால் சில நடிகைகள் கடுப்பாகியுள்ளனராம்.
அவர்களது புகார் என்னவென்றால், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பை குறுக்கே புகுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறார் ஆசின் என்பதுதான். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய அளவில் பந்தா காட்டும் ஆசின், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைக் கெடுத்து விடுகிறார்.
சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது ஹீரோவை நேரடியாக சந்தித்து நானே இதில் நடிக்கிறேன், நல்ல ஒத்துழைப்பும், நடிப்பையும் நான் கொடுக்கிறேன் என்று கூறி வாய்ப்புகளை வழிப்பறி செய்து விடுகிறாராம். இதைச் சொல்லி சொல்லி புலம்புகிறார்களாம் வாய்ப்பைப் பறி கொடுத்த சில நடிகைகள்.
ஆனால் ஆசின் தரப்போ இதை மறுக்கிறது. யாருடைய வாய்ப்பையும் கெடுக்கவில்லை.அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்து வரும் வாய்ப்பைக் காண பொறுக்காமல் பொறு¬கிறார்கள் அந்த ராசியில்லாத நடிகைகள் என்று பதிலுக்கு கடுப்பைக் காட்டுகிறது ஆசின் தரப்பு.
<img src='http://img376.imageshack.us/img376/9416/asin105000je.jpg' border='0' alt='user posted image'>
இப்போதே என் கால்ஷீட் புல்லாக உள்ளது. இதில் மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் முன்னணி நடிகை ஒருவருக்குதான் ¬முதலில் வாய்ப்பு போனதாம். ஆனால் இடையில் புகுந்த ஆசின் அந்த வாய்ப்பை இப்போது பெற்றுள்ளாராம். இது ஒரு சாம்பிள்தான், மேலும் பல படங்களில் இதுபோல ஆசின் விளையாடி விட்டார் என்கிறது அந்த புலம்பல் வட்டாரம்.
ஆசினின் உள்ளடி வேலைகள் எத்தனை நாளைக்குத்தான் தொடரும், அதையும்தான் பார்த்து விடுவோம் என்று சவால் விடுகிறார்கள் மற்ற நடிகைகள். கிளாமர் அஸ்திரத்தை சற்றே பட்டை தீட்டிக் கொண்டு களத்தில் இறங்கினால் ஆசினால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம்.
சபாஷ்.. சரியான போட்டி
Thats Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>