01-30-2006, 04:57 PM
அத்தோடு அல்லாமல் சித்திரவதை என்பது சர்வதேச மனித உரிமைகள் சாசனதிற்கு எதிரானது.சர்வதேச மனித உருமை சாசனதில் இந்தியா கைச் சாத்திட்டுள்ளது.சித்திரவதை என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட முறமையாக இருக்குமிடத்து சர்வதேச மனித உரிமைகைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஆனால் ஒரு சாதரண மனிதனால் இதைச் செய்து விட முடியாது.மேலே வசம்பு அவர்கள் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்.அதாவது மனித உரிமைகள்,சனனாயகம்,காந்தியம் என்று கதைப் போர் எல்லாருமே சித்திரவதை செய்கின்றனர் என்று.அப்படியானால் தாங்களாகவே இவ்வாறான மனித உரிமை மீறல்களைச் செய்துகொண்டு மற்றவர் மேல் அரசியற் காரணங்களுக்காக இவர்கள் மனித உரிமைகளை மீறுவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வது எவ்வகயில் நியாயமானது?
எமது மனித உருமைகளைப் பாதுகாக்கவும் நாம் தான் போராட வேண்டும் ஏனெனில் இந்த மனித உருமை என்கின்ற விடயம் ஒரு அரசியல் உபாயமாகவே பாவிக்கப்படுகிறது.
முதலில் இந்த மீறல்களை நாம் ஆவணப் படுத்த வேணும்,சேகரித்த தகவல்களை ஒருங்கமைத்து அதனைப் பிரச்சாரப் படுத்த வேணும்.
மேலும் தயவு செய்து இந்தத் தலைப்புக்குள் வசை பாடலை நடத்தி இதனையும் மூட வைக்காமல் ரோ பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வாறு சித்திரவதையை ஒரு தகவல் பெறும் நடைமுறையாகச் செய்து மனித உருமைகளை மீறி நடகின்றனர் என்பதை நிதானமாகக் கூறிக் கருத்தாடவும்.இங்கே தனி நபர்களை மாறி மாறிப் பேர் கூறி அழைப்பதால் எது வித பயனும் ஏற்படப் போவதில்லை.