01-30-2006, 02:11 PM
Vasampu Wrote:மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.
உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.
இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்
என்ன லாவன்யமான நியாயப்படுத்தல்.
எந்த நாட்டு புலநாய்வும் நியாயமாக இருக்காது இருக்கட்டும். பாதிக்கப்பட்டவர்கள் கோபிக்கவே சூடாதோ என்று எங்கும் விதியிருக்குதோ?
சும்மா அவங்களுக்க வாக்காளத்து வாங்குவதை நியாயம், தர்மம் என்ற முகமூடிக்குள் நிண்டு புலம்பாதீர். அவர்களுக்கு வக்களத்து வாங்குவதை தெளிவாக காட்டலாமே
[size=14] ' '

