01-25-2004, 01:04 PM
பாகீஸ்தான் து}துவரை ஒருக்கா சந்திக்க கிடைச்சுது நகைச்சுவை ஒன்றை சொல்லி சிரித்தார். நோர்வே இளவரசர் குடும்பத்திற்கு இளவரசி ஒருத்தி பிறந்திருக்கிறாது அந்த பிறப்புக்கு வாழ்த்துத்தெரிவித்து வாழ்துமடல் செய்யுறதிலை பெரிய சிகலாப்போச்சாம் ஆருக்கு எங்கட ஆசிய நாட்டு நோர்வே து}துவர்களுக்குத்தான். சரி பாகீஸ்தான் து}துவரும் இந்திய து}துவரும் எதிரிகள் அவன் என்ன செய்யுறான் என்டு பாத்து அதை முறியடிக்ககூடியமாதிரி செய்யோனும் என்டு ஒரு நினைப்பு இந்தியனுக்கு வந்திருக்கு உடனை இலங்கை து}துவரகத்துடன் தொடர்புகொன்டு பாகீஸ்தான்து}துவரகம் வாழ்துமடலை ஸ்லாமாபாத்திலை இருந்து எடுக்கிறரோ அல்லது தானே தயாரித்து கொடுக்கிறோரோ என்டும் அதேபோல இலங்கை அரசு கொளும்பில் இருந்து எடுக்கிறாரோ அல்லது நோர்வேயிலையே எடுக்கிறாரோ என்டு கேள்வே கனை விளுந்தது இலங்கை து}துவுரகம் பாகீஸ்தான்து}துவரகத்துடன் தொடர்பு கொன்டு இதைப்பற்றி கேட்க அவர்கள் இங்கு தயாரித்து கொடுப்பதாக தகவல்தர அதை இந்தியது}துவரகத்திற்கு பாஸ்பன்ன அது அதை நீயுர்டில்லிக்கு பாஸ்பன்னி வர காலம் சென்டுபோச்சாம் இப்ப அதை குடுத்தால் மரியாதை இல்லை கடசி ஓட்டப்பந்தயத்தின் நபராக கருதப்படலாம் என்று கொடுக்க இல்லையாம். இலங்கையையும் பாகீஸ்தானையும் நம்பி தனது பாசலை பறி கொடுத்திட்டுது இந்தியா அதுமட்டுமோ அந்தமாதிரி இளவரசர் குடும்பத்தின் பாட்டியில் பங்குபற்றி ஒரு பிடி பிடித்தவையாம் 3 நாட்டு து}துவரக அதிகாரிகளும் நல்ல முளுக்காம்.

