01-30-2006, 01:41 PM
Quote:அண்மையில் ஒரு பிரேசில் நாட்டவரை பிரிட்டிஷ் போலிசார் விசாரிக்காமலேயே கொன்றது நினைவிருக்கிறதா?
ம்ம்ம்... கொண்றார்கள்தான்!! அதற்காக இன்று "மெற்றோபொலிற்றன் பொலிஸ் தலைமை கொமிசனரே" பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது!!! அதைவிட பிரித்தானிய மீடியாக்கள் இக்கொலையின் பின் உண்மையை உலகிற்கு கொண்டுவர எவ்வாறு பங்காற்றியவர்கள் என்பது உமக்குத் தெரியுமா??? தெரியவில்லை!!! ...
.... ஆனால் ....
<b>பாரதமாதாவின் தேசத்திலோ.....
* வேலூர் சிறையிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் சுட்டுக்கொலை!!!!
* பொலிஸ் நிலையங்களிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் குட்டுக்கொலை!!!!!
* கைது செய்ய முற்படும்போது ஈழத்து இளைஞர்கள் சயனைட் உட்கொண்டு சாவு!!!!
* ....
எத்தனை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு, எத்தனை அப்பாவி ஈழத்து இளைஞர்களின் உயிரை அநியாயமாக பறித்தீர்கள்!!!! எங்கு விசாரணைகள் நடைபெற்றது???? எந்த பாரதமாதாவின் மீடியாக்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள்?????</b>
உமக்குத் தெரியாவிடில் கேளும்!! பாரதமாதாவின் மைந்தர்களின் வீரதீர பிரதாபங்களை நாம் சொல்கிறோம்!!!....

