01-30-2006, 01:39 PM
rajathiraja Wrote:சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?
ஐயா ராஜா,, இதை நாமாக கூறவில்லை, அந்த இளைஞனின் வாக்குமூலத்தைபார்க்கும் பொழுது அது தானாக வருகிறது இருந்தாலும் ரா வை இப்படி சொன்னதே மேல்,,, காட்டுமிராண்டி எண்டு சொல்லி இருக்கவேண்டும்,,
மும்பை நகரம் பொதுவாக தமிழகமக்களுக்கே பரிட்சார்த்தம் இல்லாத நகரம், இதில் இலங்கையில் இருந்து வந்த அந்த இளைஞனின் நிலையை யோசித்துப்பார்த்தீர்களா? இந்தியாவில் அவனுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை? சப்போஸ் அந்த சிறைச்சாலையில் அடித்துக்கொலை செய்திருந்தால் கூட கேட்க நாதி இல்லை,,
இப்படி ஒரு காரியம் இந்தியன் ஒருவனுக்கு தமிழீழத்தில் நடந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? காட்டுக்க இருக்கிறதுகள் அப்படித்தான் செய்யுங்கள் எண்டு கதை அளப்பீர்கள், மும்பை எப்ப காடானது? :roll: :? :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

