01-30-2006, 01:33 PM
Luckyluke Wrote:சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...
யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....
எதை ஆதரம் இல்லை என்றீங்க? பாதிக்கப்பட்ட இளைஞன் இப்பொழுது கொழும்பி தனது வாக்குமூலத்தகுடுத்திருக்கிறான், அவ் இளைஞனை துன்புறுத்திய ரா அதிகாரியின் பெயரை கூறி இருக்கிறான், அதுவும் பத்திரிகையில், அந்த செயல் வெறும் வதந்தி என்றால் ஏன் இந்திய அரசாங்கம் இந்த கூற்றை மறுக்கவில்லல? அந்த இளைஞன் தனது வாக்குமூலத்தில் சகலதையும் சொல்ல் இருக்கிறார் (சிறையின் சுவரி பல ஈழத்தமிழர்கள் எழுதி வைச்சிருக்கிற வாசகங்களை சொல்ல் இருக்கிறார்) இதைவிட என்ன ஆதரம் வேண்டும்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் தான் முக்கியம், அவர் அப்படியே தனக்கு நடந்தவற்றை விபரமாக குறிப்பிட்டுள்ளார்.....
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

