01-30-2006, 01:24 PM
rajathiraja Wrote:ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை
ஏதோ ஒரு ரா,, எங்களுக்கு அது முக்கியமில்லை, அவங்கட பெயரை ஒழுங்கா சொல்ல தெரியாதா போதே தெரிஞ்சுக்கனும் அவங்களை மதிப்பதில்லை என்பதை....
குறை குற்றத்தை கண்டுபிடிக்காமல், அந்த இளைஞனை துன்புறுத்தி பணத்தை பறித்ததும் பத்தாமல் அவனின் பயணத்தை தடுத்தி நிறுத்தி அவனின் எதிர்காலத்தை பாழடிச்ச ஒரு புலனாய்வுத்துறையைப்பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்பதை சொல்லுங்க??
சரி அவன் உண்மையான குற்றவாளி என்றால் ஏன் விடுதலை செய்தார்கள்? உண்மையில் இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு சூடு சுறனையுள்ள இந்தியானா பார்க்காமல் ஒரு மனிதனா பாருங்கள்,, இலங்கையில சிங்களவண்ட அராஜகங்கள் தாங்கேளாமல் பிரான்சுக்கு போய் அங்க தன்னுடைய வாழ்க்கையை தொடங்கலாமெண்டு நினைக்கிற ஒரு அப்பாவி இளைஞனை இப்படி செய்தது பத்தாமல் திருப்பி இலங்கைக்கே அனுப்பி இருக்கிறார்கள் இதனைகண்டிக்காமல் நியாயம் கூறுவதிலும் பிழை கண்டுப்பதிலும் முனைப்புடன் நிக்கிறீங்க இரண்டுபேரும்?
இவற்றுக்கு தகுந்த ஆதரம் இருந்தால் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்திடம் சமர்பித்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

