01-30-2006, 01:07 PM
Luckyluke Wrote:அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....
ஆண்டவனே இந்த பாவிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்....
அடேய், நாய் என்று கூறிய சொறிநாயே.... திருடனைப் பிடிப்பது தானடா போலிசின் வேலை.... அதைப் புரிந்துகொள் முதலில்....
எப்படிப்பட்ட திருடனை என்று சொல்லவில்லையே? அதெப்படி லக்கி, அமெரிக்காவில அல்லது லண்டனில் பல முறை சீக்கியர் மீது அந்த நாட்டவர் தாக்குதல் நடத்தின போது பொங்கி எழுந்து அறிக்கை எல்லாம் விட்டாங்களே இந்திய அரசியல் வாதிகள்?
இந்தியனுடைய றோவுக்கு பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ தான் சரி,, ஏன் தெரியுமா? இந்தியாவின் றோ உறுப்பினர்கள் அதிகளவானோர் புலனாய்வில் நடவடிக்கையில் ஈடுபடும் இடம் பாகிஸ்த்தான், அங்கே பல முறை பல றோ உறுப்பினர்கள் பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ மூலம் கைதுசெய்யபட்டு இருக்கிறார்கள், அப்படி கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்த்தான் கன நாட்களுக்கு கஸ்ரடியில் வைத்திருக்கிறதில்லையாம்,, உடனடியாக றிலிஸ் பன்னிவிடுவார்கள்,, ஆனால் பாருங்க றிலிஸ் பன்னுறது இந்தியாவுக்கு திரும்பி போகச்சொல்லி இல்லை, மேலோகோத்துக்கு போகச்சொல்லி றிலிஸ் பன்னுறதாம்,, இதுதான் சரியான தண்டனை....
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சிஐஏ என்பதை ஐ,எஸ்.ஐ என்று.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

