01-25-2004, 01:56 AM
[quote="Mathivathanan"]
என்ன!!! நீங்கள் சொல்வது புரியவில்லை. சற்று விளக்கமாக ஆதாரத்துடன் தரமுடியுமா?
பரணி உங்களது "ஆஹா" உள்ள "ஹ" இனை தமிழ் நெடுங்கணக்கு நெடுகிலும் தேடினேன் காணவில்லை. அப்போ அது தமிழ் இல்லைத்தானே
Quote:தமிழ் இல் உள்ள ழ சமஸ்கிரிதம் என்று நமது கடவுளுக்குத் தெரியுமொ என்னவோ..?.