01-30-2006, 06:16 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:அட....கொக்கா மக்கா ..ஏதோ தனிய நிக்கிறான் பெடியன் எண்டு சொல்லப் போனால் என்னையே பிடிச்ச தள்ளி விட்டுடுவான் போல கிடக்கு..........
நான் ஒருத்தன் ஆயிரம் யானைகளுக்கு சமன் என்று எல்லாம் கதாநாயகர்கள் மாதிரி அறிக்கை விட்டாலும் முகத்தார் போன்றவர்களின் பக்கத் துணையும், அனுவபமும் தான் இங்வளவு காலமும் களத்தில் அரட்டை... சா. கருத்தெழுத முடியுது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

