01-30-2006, 06:07 AM
MUGATHTHAR Wrote:Quote:நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது?
தம்பி இந்த பெம்பிளைகளே இப்பிடித்தான் விடுங்க.......தூயவன்..........விடுங்க.......
எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:
[size=14] ' '

