01-24-2004, 01:45 PM
இது ஒரு புகழ் பெற்ற கவிதை ..... கிறிஸ்தவ சகோதரியால் எழுதப்பட்டது. ஆனாலும் தேவன் ஒன்றே என்ற கருத்திற்கேற்ப அனைத்து சமயங்களுக்கும் பொருந்துகின்றது. இதனை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு எனக்கு புலமை இல்லை .... மன்னிக்கவும். யாராவது மொழிபெயர்த்தால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி
