01-24-2004, 12:54 PM
வருக ராஜன்
உங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றோம்.
ஈழத்திலிருந்து ஓர் இனிய உறவாய் நீங்கள் எம்முடன் இணைந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றோம்.
இது உங்கள் தாய்வீடு உங்கள் மனதின் ஏற்ற இறக்கங்களை எண்ணத்தின் எழுச்சிகளை இங்கு வார்த்தைகளை வடித்துக்கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்

[b] ?