01-29-2006, 11:11 PM
MUGATHTHAR Wrote:தம்பி ராசா.........ஆரோக்கியாமாக் கதைக்கத்தான் பட்டிமன்ற தலைப்பு இருக்கு அதுக்கை கதைக்கினம் தானே ஆட்கள் இது வந்து கருத்து வைப்பவர்களுக்கு பாராட்டுத்தெரிவிப்பதும் பட்டிமன்றம் பற்றிய தகவல்களை பகிர்வதும் தான் வேணுமெண்டால் உங்கடை அணிக்கு பாராட்டைதெரிவிச்சுட்டுப் போங்கோ நாங்கள் பாராட்டு தெரிவிச்சால் வயிறு எரியுதா???........கலர் கலரா எழுதினா பயந்திடுவமாக்கும்..... இது வெறும் அரட்டையாக இருப்பதில் எத்தனைபேருக்கு மனக்கவலையோ.........
முகத்தார்..! குறுக்காலபோவேனின் கருத்துக்கு எதிராக மேகனாதன்.. தன்பக்கமே கோள் அடிச்சிருக்கார்.... சினிமாதான் இளஞரைச் சீரளிக்குதாம் இணையம் இல்லையாம்... இது எப்பிடி இருக்கு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

