01-24-2004, 10:24 AM
Karavai Paranee Wrote:தாத்தா கள்ளநோட்டோ நல்ல நோட்டோ என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் அது என்ன பாவக்காசோ புண்ணியக்காசோ !பாவப்பணம் புண்ணியப்பணம் நோர்வே நிதியுதவி மகாநாட்டுக்குப் பின்.. அமெரிக்க நிதியுதவி மகாநாட்டுக்கு முன் மேடையில் பேசிய தத்துவத்தாரின் தத்துவம்தான்.. நகைச்சுவைக்காக இரவல் வாங்கியுள்ளேன்.. வேறொன்றுமில்லை பரணி..
என்னவோ ஜடத்திலும் பிரிவினை காட்டுங்கள் என்ன செய்வது
Mathivathanan Wrote:[quote=sethu]றொகான் குவர்தன வந்தவர் எல்லோ வந்து நோர்வே புலநாய்பு பொறுப்பதிகாரிகள் பலரையும் சந்தித்தாரம் பயங்கரவாதத்திற்கு விளக்கம் கொடுத்தாரம். சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை பற்றி பேசினாராம் எல்லாம் புலி எதிர்புத்தானாம் அரசு ஒன்டு காசு கொடுக்க யாராவது காசு குடுக்கத்தானே வேணும்.. குடுத்த காசு புண்ணியக்காசோ..? பாவக்காசோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

